Connect with us

அணிகாவா இது..!! கோட் ஷூட்டில் பட்டய கிளப்பும் வைரல் நாயகி..!!

Anikha Surendran

Actress | நடிகைகள்

அணிகாவா இது..!! கோட் ஷூட்டில் பட்டய கிளப்பும் வைரல் நாயகி..!!

அணிகாவா இது..!அனிகா இவர் 2015 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ மேனன் இயக்கிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகரான அஜித் அவர்களின் மகளாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடத்திலும் கவரப்பட்டு வந்ததால் இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நிறைய பட வாய்ப்புகளும் வந்தது.

Anikha Surendran

இந்நிலையில் இவர் நடித்த நானும் ரௌடி தான் ,மிருதன் ,குவின் வெப் சீரியஸ் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரமாக நடித்து வந்தவர்.

பிறகு மீண்டும் நடிகர் அஜித்துடன் இயக்குனர் சிவா இயக்கிய ‘விசுவாசம்’ என்ற படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தப்படத்திலும் தனது திறமையை நன்கு வெளிப்படுத்தினார்.இதில் நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா அம்மாவும் மகளும் போட்டி போட்டு நடித்தார்கள்.

இதையும் படிங்க :  கீழிருந்து மேல் வரை அனைத்து ஆங்கில்லயும் திறந்து காட்டிய அனுபமா பரமேஸ்வரன்..!! அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!

Anikha Surendran

இவர் தமிழ் மட்டும் அல்ல மலையாளத்திலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இப்படி இருக்கையில் இவர் சமீப காலமாக குழந்தையின் நட்சத்திரமாகவே நடித்து வந்திருந்த நிலையில் இப்போது ஹீரோயினாக ஒரு மலையாள படத்தில் அறிமுகம் ஆகி உள்ளார்.

இந்த படத்தில் இவர் படு கவர்ச்சியாக முத்த காட்சிகளில் ஈடுபடுவது போல நிறைய சீன்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வந்தது. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித்தின் மகளா இவள் என்று திட்டும் அளவிற்கு முகம் சுளிக்கும் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

Anikha Surendran

சமீப காலமாக இவர் இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார், அதில் நிறைய போட்டோக்கள் கவர்ச்சியாக இளைஞர்களை தூண்டும் வகையில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அதில் ஒருவர் 24 கேரட் கொண்ட சொக்கத்தங்கம் என்று கமெண்ட் செய்து உள்ளார்.

இதையும் படிங்க :  பிட்டு பட நடிகை போல உட்ச கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது மக்களிடையே நிறைய லைக்ஸ்களும் கமெண்டுகளும் தெறிக்க விடுகிறது.

Anikha Surendran

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top