Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி..” – ஹீரோயின்களை ஓரம் கட்டிய நடிகை அனிகா..! – ரசிகர்கள் ஷாக்..!

Anikha, அனிகா

Actress | நடிகைகள்

“இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி..” – ஹீரோயின்களை ஓரம் கட்டிய நடிகை அனிகா..! – ரசிகர்கள் ஷாக்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இன்று நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுயிருக்கிறார். இவரையும் நடிகை மீனாவையும் ஒப்பிட்டு பார்த்தால் இவர் ரீல் மகளாக அஜித்துக்கு நடித்த இவர் விரைவில் அஜித்தோடு ஜோடி சேர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறலாம்.

அந்த அளவு தனது வளர்ச்சியில் உச்சத்தை பெற்றிருக்கும் இவர் கவர்ச்சியை காட்டுவதிலும் அந்த அளவுக்கு வேகமாகவே களத்தில் இறங்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க :  "என்ன கொழுகொழு..என்ன மொழுமொழு.." - எம்புட்டு கியூட்டு.. சுண்டி இழுக்கும் ஸ்ரீதேவி அஷோக்..!

Anikha, அனிகா

அதன் பிறகு தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் மிருதன் நானும் ரவுடிதான், விசுவாசம், மாமனிதன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.

Anikha, அனிகா

அந்த வகையில் தற்போது இவர் போட்டிருக்கும் போட்டோவை பார்த்து வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவரும் பயந்துவிட்டார்கள் என்று கூறும் அளவுக்கு தனது மேனியின் மொத்த அழகையும் அப்படியே காட்டியிருப்பதால் இவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிக அளவு வந்து சேரும் என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க :  "செம்ம லெக் பீஸ்..! - மயோனைஸ் தொட்ட சாப்பிடனும்..." - ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த சுஜிதா..!

அதுமட்டுமல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் களம் இறங்கி இருக்கும் இவர் குட்டியான உடையை போட்டு ரசிகர் மனதில் சிம்மாசனம் விட்டு அமர்ந்து விட்டார் என்று கூறலாம். அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக இருக்கும் இந்த டூ பீஸ் உடையில் தேவதையாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி இருக்கிறார்.

Anikha, அனிகா

இதனை பாக்க பாக்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் தற்போது பிரபலமாகிவிட்டது.
அதுமட்டுமல்லாமல் இணையத்தை கலக்கி வரும் இது போன்ற போட்டோசை பார்த்து அத இது நம்ம அனிகா சுரேந்தரா? என்று அனைவரும் வாயடைத்து விட்டார்கள்.

Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top