Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கொசுவலை போன்ற உடையில்.. ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா சுரேந்திரன்..! – வைரல் போட்டோஸ்..!

anikha surendran

Actress | நடிகைகள்

கொசுவலை போன்ற உடையில்.. ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா சுரேந்திரன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிகா. சமீபகாலமாக ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகின்றார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அவ்வப்போது வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

anikha surendran

இடையில் இவரைப்போலவே முக அமைப்பு கொண்ட ஒரு பெண் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது.

anikha surendran

இதனை பார்த்த அனிகா, இது நான் கிடையாது.. இது யாரோ கிராபிக்ஸ் செய்து உள்ளனர் நான் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு நிச்சயமாக கவர்ச்சி ஆட்டம் போட மாட்டேன் என்று கூறியிருந்தார்.

anikha surendran

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தற்பொழுது கொசு வலை போன்ற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top