Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் அனிருத்-தின் அக்கா-வை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படங்கள்..!

Actress | நடிகைகள்

இசையமைப்பாளர் அனிருத்-தின் அக்கா-வை பார்த்துள்ளீர்களா..? – இதோ புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு பின் ஏ ஆர் ரகுமான் என்று இருந்த நிலையில் குட்டிப் புயலாய் இசை துறையில் நுழைந்து இளைஞர்களின் நெஞ்சை ஆக்கிரமித்த இசை அமைப்பாளர்களில் ஒருவர்தான் அனிருத்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தில் முதல் முதலாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். இதனை அடுத்து இவரது ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடலின் மூலம் உலக அளவில் பேசக்கூடிய பெரிய ஆட்களின் வரிசையில் ஒருவரானார்.

மேலும் தனுஷ் நடித்த அல்லது அவர் தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த இவர் தற்போது முன்னணி கதாநாயகர்களாக இருக்கக்கூடிய உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் என அனைவரது படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

இதையும் படிங்க :  "மதமதன்னு வருதே..." - இந்த தொடைக்கு.. போட்டியே இல்ல.. கீழ ஒண்ணுமே போடாம ஓப்பனாக காட்டிய ரைசா வில்சன்..!

இவரது இசையை கேட்டால் இளைஞர்களின் மனது பஞ்சு பஞ்சாய் பறக்கும் என்று கூறும் அளவுக்கு தனது இசை திறமையை அப்படியே ஒவ்வொரு பாடலிலும் தெறிக்க விட்டிருப்பார்.

மேலும் இவர் இசையை கேட்டாலே மனது குளிர்ந்து மனதில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தொலைந்து போகும். இதற்கு உதாரணமாக அண்மையில் உலகநாயகன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ஒவ்வொரு பாடலும் இவர் பெயரை சொல்லும் விதத்தில் அமைந்தது.

அது மட்டுமல்லாமல் தற்போது வரும் புதிய ஆண்டு பொங்கல் 2023 வெளிவர இருக்கும் தல அஜித்தின் துணிவு திரைப்படத்தில் இவர் பாடியிருக்கும் செல்லா சில்லா பாடல் தளபதி வாரிசு படத்தில் வெளிவந்த ரஞ்சிதமே பாடலை பின்னுக்குத் தள்ளி அதிக அளவு பார்வையாளர்களைப் பெற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதையும் படிங்க :  ப்பா.. தாறுமாறான அழகில்.. இளசுகளை உறைய வைத்த அதுல்யா ரவி..! - வைரல் க்ளிக்ஸ்..!

இதனை அடுத்து அண்மையில் அனிருத்தின் அக்கா புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதிக அளவு லைக் செய்யும் குவித்து வருகிறது.

அட இவ்வளவு அழகா ஒரு அக்கா அனிருத்துக்கு இருக்காங்க அப்படிங்கறது இந்த புகைப்படத்தை பார்த்ததும் தான் எங்களுக்கு தெரிந்தது என்று அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறி இருப்பது ஒன்றும் அதிசயம் அல்ல.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top