Connect with us

முட்டிக்கு மேல் ஏறிய உடை.. மொழுமொழு தொடையை காட்டி சூடேற்றும் அனிதா சம்பத்..!

Anitha Sampath, அனிதா சம்பத்

Actress | நடிகைகள்

முட்டிக்கு மேல் ஏறிய உடை.. மொழுமொழு தொடையை காட்டி சூடேற்றும் அனிதா சம்பத்..!

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சில திரைப்படங்களில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கும் நடிகை அனிதா சம்பத் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

Anitha Sampath, அனிதா சம்பத்

சிறு நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்வது youtube இன்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய வீடியோவை வெளியிடுவது என தொடர்ந்து கணிசமான வருமானம் ஈட்டி வருகிறார்.

Anitha Sampath, அனிதா சம்பத்

சமீபத்தில் புதிய வீடு ஒன்றைக் கட்டி அதில் குடியேறியிருந்தார் நடிகை அனிதா சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எங்களுடைய நீண்ட நாள் கனவு இது என்றும் பதிவு செய்திருந்தார்.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

எங்களுடைய எதிர்காலம் குறித்து பத்து நிமிடம் பேசினால் இந்த வீடு பற்றி 20 நிமிடங்கள் பேசுவோம் என்று தன்னுடைய கனவு இல்லத்தை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார் நடிகை அனிதா சம்பத்.

Anitha Sampath, அனிதா சம்பத்

தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. மறுபக்கம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகத்தில் இருந்து பக்கங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வது வாடிக்கை.

Anitha Sampath, அனிதா சம்பத்

அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இதனை பாரத ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Anitha Sampath, அனிதா சம்பத்

Summary in English : Anitha Sampath, a popular name among the BiggBoss fans, recently posted a series of pictures on her social media accounts wearing a short gown. The pictures went viral and have been garnering attention from her fans.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top