Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய அனிதா சம்பத்..! – நீ தான் தலைவி கிளாமர் குயினு..!

Actress | நடிகைகள்

சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய அனிதா சம்பத்..! – நீ தான் தலைவி கிளாமர் குயினு..!

அனிதா சம்பத் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் அவருடைய காந்த கண்ணின் அழகை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதா-வை ஓரம் கட்டிட்டீங்க.. நீ தான் தலைவி கிளாமர் குயினு.. என அலறி வருகின்றனர்.

காப்பான் பட நடிகையான அனிதா சம்பத் ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பணியை தொடங்கினார்.இதனை அடுத்து இவருக்கு நியூஸ் 7 சேனலில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது.

இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். சில சமயங்களில் ஒரே முறை சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்களால் பேமஸ் அவர்களின் உண்டு. அந்த வரிசையில் ஒரே நைட்டில் பேமஸ் ஆன செய்தி வாசிப்பாளர் என்ற தகுதியை அனிதா சம்பத் பெற்றிருக்கிறார்.

இவருடைய அழகான குரல் வளமும், பவ்யமான முக அமைப்பும் ரசிகர்களை இவர் செய்தி வாசிக்கும் விதத்தை வைத்து கட்டி இழுத்தார்.இவர் ரியல் செய்தியை மட்டுமல்லாமல் சினிமாவில் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்தில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.

அதுபோலவே சூர்யாவின் நடிப்பில் வெளியான காப்பான் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை..." - கொசுவலை புடவையில்.. விழா மேடையை அதிர வைத்த கஜோல்..!

அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகும் சமூக வலைத்தளங்கள் அதிக கவர்ச்சி உடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் டிரஸ் மட்டும் தான் ரொம்ப சிறுசு மத்ததெல்லாம் ரொம்ப பெருசு என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

மேலும் முட்டுக்கும் மேல் ஏறி இருக்கும் உடையில் இவர் கவர்ச்சியை முழுவதும் காட்டி இருப்பதால் ரசிகர்கள் தடுமாறி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவர் டாப் எங்கிளில் போட்டு இருக்கும் இந்த டைட்டான குட்டி உடையில் மாடர்ன் வழியாக காட்சியளிக்கிறார்.

இதையும் படிங்க :  "சிம்ரன்.. என்ன சிம்ரன் இதெல்லாம்..." - ஆரம்ப காலத்தில் பிரியங்கா மோகன் கிளாமரை பாருங்க..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top