Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அழகு கொஞ்சும் அனிதா சம்பத்..! – முதன் முறையாக மொட்டை மாடியில்…! – வைரல் போட்டோஸ்..!

Anitha Sampath, அனிதா சம்பத்

Actress | நடிகைகள்

அழகு கொஞ்சும் அனிதா சம்பத்..! – முதன் முறையாக மொட்டை மாடியில்…! – வைரல் போட்டோஸ்..!

அழகான, பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு அழகு பதுமையாக காட்சியளிக்கிறார் நடிகை அனிதா சம்பத்.

செய்தி வாசிப்பாளரான சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் தோன்றியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னமும் பிரபலமான அனிதா சம்பத் சமீபத்தில் தங்களுடைய புதிய வீட்டில் குடியேறினார்.

Anitha Sampath, அனிதா சம்பத்

மட்டுமில்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நிர்வகித்து வரும் அனிதா சம்பத் அடிக்கடி இதனுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிடுவது வாடிக்கை.

இதையும் படிங்க :  "அருவியே சூடாகிடும் போல இருக்கே..." - அனலை மூட்டும் அனுயா பகவத் வேற லெவல் புகைப்படங்கள்....!

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய வீட்டில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மெய் மறந்து போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

Anitha Sampath, அனிதா சம்பத்

இளஞ்சிவப்பு நிறத்திலான புடவையில் தேவதை போல காட்சி அளிக்கும் அனிதா சம்பத்தின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றன.

இவர் வெளியிட்டுள்ள பதிவில் என் வாழ்வில் முதன்முறையாக சூரியனை பார்த்தபடி சூரிய பொங்கல் வைக்கிறோம் எங்களுடைய புதிய வீட்டில் பொங்கல் வைக்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  இது எப்படி இருக்கு..? - என்ன ஒரு ஷேப்..! - பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கூல் போஸ்..! - குவியும் லைக்குகள்..!

Anitha Sampath, அனிதா சம்பத்

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனிதா சம்பத்தின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top