Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு..” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஆளை மயக்கும் அஞ்சலி..!

Anjali, அஞ்சலி

Actress | நடிகைகள்

“சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு..” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஆளை மயக்கும் அஞ்சலி..!

நடிகை அஞ்சலியை தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிறந்த இவர் மாடல் அழகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இதன் பயனாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை நடிகையாக வாய்ப்பைப் பெற்றார்.

ஒருகட்டத்தில் ஹீரோயின் ஆகும் அளவிற்கு உயர்ந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான புகைப்படம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் ஜீவாவுடன் கற்றது தமிழ் என்ற படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை அஞ்சலி இந்த படத்திற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.

இதனால் தமிழ் சினிமாவின் கண்பார்வை அஞ்சலி மீது விழுந்தது அதன் பிறகு அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் அஞ்சலி நடித்திருந்த கதாபாத்திரமும் அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Anjali, அஞ்சலி

இந்த படத்திற்காக தமிழ்நாட்டின் சிறந்த நடிகை என்ற விருது தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இரட்டை குதிரை சவாரி செய்துவரும் இவர் இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

Anjali, அஞ்சலி

பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து விட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Anjali, அஞ்சலி

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி மரத்திற்கு அடியில் நின்று இருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Anjali, அஞ்சலி

கருப்பு அருவி போல் கொட்டும் அவருடைய தலைமுடி அவருடைய முன்னழகை மறைக்காமல் தோளில் படர்ந்திருக்க மயில் போன்ற அமைப்புடைய காதணிகள் அவளுடைய அழகுக்கு இன்னும் மெருகூட்டுகிறது.

Anjali, அஞ்சலி

இளஞ்சிவப்பு நிறத்திலான ட்ரான்ஸ்பரண்ட் புடவை அவருடைய வயிற்றுப்பகுதியை அப்பட்டமாக படம் போட்டுக் காட்டுகின்றது. மரத்தடியில் மயில் போல இருக்கும் அஞ்சலியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தாறுமாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top