Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

குட்டியான ட்ரவுசர்.. படுக்கையில்.. தொடையை காட்டி சூடேற்றும் அனுபமா..!

anupama parameswaran

Actress | நடிகைகள்

குட்டியான ட்ரவுசர்.. படுக்கையில்.. தொடையை காட்டி சூடேற்றும் அனுபமா..!

நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் கவர்ச்சியாக நடிப்பது எனக்கு ஒத்துவராது அப்படியான குடும்பத்தில் நான் பிறக்கவில்லை என்று ஏக வசனம் பேசியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

ஒரு கட்டத்தில் இவருடைய தொப்புள் தெரியும் படியான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இதனை பார்த்து அனுப்புமா இது என்னுடைய புகைப்படம் கிடையாது யாரோ என்னுடைய தொப்புள் தெரியும் படி புகைப்படத்தை எடிட் செய்துள்ளனர் என்று புகாரை எழுப்பி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

ஆனால், தற்பொழுது அதை எல்லாம் மறந்துவிட்டு படு கிளாமரான காட்சிகளில் படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக நடிகர் ராம் பொத்தினெனி நடிப்பில் வெளியான Hello Guru Prema Kosame என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை உருக வைத்தார் நடிகை அனுபமா.

அதுவும் ஆரஞ்சு நிற தாவணி பாவாடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி தலை முடியை காய வைக்கும் இவரது சில புகைப்படங்கள் சில காட்சிகளில் ரசிகர்களின் சூட்டை கிளப்பின என்றுதான் கூறவேண்டும்.

இந்த காட்சிகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இணையத்தில் அங்கும் இங்கும் வைரலாகி கிடந்தன.

anupama

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படத்திற்கு தேவைப்பட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இருந்த தயார் என்று கூறும் விதமாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

anupama

அந்த வகையில் தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடைக்கு அருகில் கேமராவை வைத்து தன்னுடைய பிரம்மாண்ட தொடையை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சிக்கு நோ சொன்ன அனுப்புமாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top