Connect with us

வெறும் ப்ரா.. மாராப்பை விலக்கி காட்டி.. விவகாரம் பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

Actress | நடிகைகள்

வெறும் ப்ரா.. மாராப்பை விலக்கி காட்டி.. விவகாரம் பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..!

கடந்த 1996 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடைய உண்மையான பெயர் மாலு என்பதாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்த நடிகை அனுமாபுரம் பேசுவதற்கு தென்னிந்தியா முழுதும் பிரபலம் கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படமாக அமையவில்லை.

இதையும் படிங்க :  மொளமொளன்னு யம்மா யம்மா.. மேலாடையை கழட்டி விட்டு.. மூச்சு முட்ட வைத்த நிதி அகர்வால்...!

தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஐஃபா உற்சவம் விருதை வென்றார்.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

அதன் பிறகு ஜி சினிமா அவார்ட்ஸ் தெலுகு என்ற விருதை என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக வைத்திருந்தார். இப்படி மொத்தம் எட்டு விருதுகளுக்கு பரிந்துரை செய்யட்டும் இரண்டு விருதுகளை வென்றும் இருக்கிறார்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இணைய பக்கங்களில் கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க :  குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேற இதுதான் காரணம்..! செஃப் தாமு பேட்டி..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சி ஈடுபட்டிருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்கும் தயாரிக்கும் இவர் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் பொழுது உடல் எடை கூடி குண்டாக்கி போனார்.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

அதன் பிறகு உடல் எடை குறைத்து ஒல்லியாக்கினாலும் கூட இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பட வாய்ப்புக்காக கிளாமர் ரோட்டிற்கு மாறி இருக்கிறார் அம்மா பரமேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top