Connect with us

இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு..! மேடையில் கதறிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

Actress | நடிகைகள்

இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு..! மேடையில் கதறிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

நான் அப்படி செய்தது மிகப்பெரிய தவறு என்று சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் பேசி இருக்கிறார் நாளைக்கு அனுபமா பரமேஸ்வரன்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருந்தி தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக தோன்றியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

தற்பொழுது அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

சமீபத்தில் கார்த்திகேயா 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறிய சில தகவல்கள் இணைய வட்டாரத்தில் வைரலாகின.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

அதில் குறிப்பிடும்படியாக இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நான் செய்த சிறு பிள்ளை காரணமாக எனக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் ஆகின.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளிப்போனது இதனால் படத்தின் வேலைகளும் சில நாட்கள் தள்ளிப் போயின. இது என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதற்காக படத்தின் தயாரிப்பாளர் இடமும் இயக்குனரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கதறியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வருகின்றது.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

Summary in English : Following the delay in the shooting of Karthikeya 2 movie due to her mistake, Anupama Parameshwaran has recently apologized for being the reason for the shooting delay.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top