Connect with us

“உன்ன இப்படி பாத்துட்டு.. கண்ட்ரோலா இருக்குறது கஷ்டம்..” – வெறியேத்தும் அனுபமா பரமேஸ்வரன்..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

Actress | நடிகைகள்

“உன்ன இப்படி பாத்துட்டு.. கண்ட்ரோலா இருக்குறது கஷ்டம்..” – வெறியேத்தும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுமா பரமேஸ்வரன் வெறும் பிரா அணிந்து கொண்டு புடவை சகிதமாக தன்னுடைய உடலை வளைத்து நெழித்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உன்னை இப்படி பார்த்துட்டு கண்ட்ரோலா இருக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா..? என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு கவர்ச்சி ராணியாக மாறி இருக்கிறார் அம்மணி. இயக்குனர் அல்ஃபோனஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் தனுசுடன் கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை அனுமான பரமேஸ்வரன் தமிழ் மலையாளத்தை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இடையில் உடல் எடை கூடி குண்டாக்கி போனார் இது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது என்று தான் கூற வேண்டும்.

ஆனால் தன்னுடைய உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார் நடிகை அனுமா பரமேஸ்வரன்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டால் கவர்ச்சியாக இருக்கும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், அனுபமா பரமேஸ்வரன் இதுகுறித்து முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது. என்ன செய்ய போகிறார் என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும்.

ஆனாலும், ரசிகர்கள் கண்களுக்கு விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது வெறும் பிரா மற்றும் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய வளைந்து நெளிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களை இப்படி பார்த்து விட்டு கண்ட்ரோல்டாக இருப்பது ஒரு மிகவும் கடினமான விஷயம் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top