Connect with us

“முட்டுது முன்னழகு.. பின்னுது பின்னழகு..” – ஏடா கூட போஸ்.. லைக்ஸ் அள்ளும் அனுபமா பரமேஸ்வரன்..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

Actress | நடிகைகள்

“முட்டுது முன்னழகு.. பின்னுது பின்னழகு..” – ஏடா கூட போஸ்.. லைக்ஸ் அள்ளும் அனுபமா பரமேஸ்வரன்..!

பிரபல இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக கருப்பு நிற புடவை அணிந்து கொண்டு கருப்பு நிற அணிந்தபடி வளைத்து வளைத்து தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு வெற்றி தடைபடங்களில் நடித்திருக்கும் நடிகை அனுமா பரமேஸ்வரனுக்கு தமிழில் கொடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தரைதட்டிய இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :  "இதனால் தான் கவர்ச்சி உடைகளை அணிவதை தவிர்க்கிறேன்.." -ரகசியம் உடைத்த சாய் பல்லவி..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

ஆனால் தெலுங்கில் பல்வேறு முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்னுடைய குடும்பத்திற்கு என்று ஒரு கட்டுப்பாடு கடமை இருக்கிறது என்று ஏக வசனம் பேசி வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக கவர்ச்சி ராணியாக இணைப்பக்கங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்.

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

அந்த வகையில், புடவை செய்ததாக தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக வளைத்து வளைத்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களை கவர்ந்திருக்கிறார் அம்மணி.

இதையும் படிங்க :  சண்டே அதுவுமா இப்படியா..? - எங்கோ மனம் பறக்குது..! - இளசுகளை வாட்டி வதைக்கும் திவ்யதர்ஷினி..!

Anupama Parameswaran, அனுபமா பரமேஸ்வரன்

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top