Actress | நடிகைகள்
கீழிருந்து மேல் வரை அனைத்து ஆங்கில்லயும் திறந்து காட்டிய அனுபமா பரமேஸ்வரன்..!! அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ என்னும் மாபெரும் வெற்றி படத்தில் நடித்து தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் அறிமுகமான ஒரு நடிகை.இந்தப் படத்தின் மூலமே அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் இவருடைய முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் அவர் தற்சமயம் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
அனுபமா சிறிதளவு கூட கவர்ச்சி காட்டாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஒரு குடும்பப்பாங்கான ஒரு பெண். இதற்காகவே நிறைய ரசிகர்கள் அனுபவமாவை ஃபாலோ செய்து வருகிறார்கள்.
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபவம் இருக்கு தமிழ் சினிமாவில் ‘கொடி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக முழு நேர நாயகி ஆக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு குழந்தைத்தனமாகவும் எதார்த்தமாகவும் இருந்ததால் அனைவருடைய பாராட்டையும் பெற்றது.
இந்த படத்திற்குப் பிறகு ‘தள்ளி போகாதே’ என்ற படத்தில் அதர்வாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் போதிய அளவு மக்களிடையே வெற்றி படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார் அனுபமா. தமிழை தவிர்த்து தெலுங்கு சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் கவனம் செலுத்த தொடங்கினார் அனுபமா.
தற்சமயம் ‘பட்டர்பிளை’ என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ள அனுபமா. இந்த சீரியஸும் தோல்வியாக அமைந்ததால் விரக்தியில் உள்ளார். இதனால் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அடிக்கடி நிறைய கவர்ச்சிகரமான போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.
தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் அனைத்து ரசிகர்களும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். இதில் ரசிகர்கள் நிறைய கமெண்ட்களும் லைக்குகளும் செய்து வருவதால் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.