Actress | நடிகைகள்
அரேபிய குதிரைன்னு சும்மா ஒன்னும் சொல்லல.. – முழு தொடையும் தெரிய அனுஷ்கா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
நடிகை அனுஷ்கா-வின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அரேபிய குதிரைன்னு சும்மா ஒன்னும் சொல்லல என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அனுஷ்கா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
ரஜினி அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அனுஷ்கா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். குடும்ப பாங்குனி போல முகம், வாட்டசாட்டமாக தோற்றம், வாளிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா.
ஆனால் இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையை கூட்டி ரசிகர்களை அதிர வைத்த அனுஷ்கா. அனுஷ்காவின் இந்த சினிமா மீதான இந்த அர்ப்பணிப்பு குறித்து ரசிகர்கள் வியந்துதான் போனார்கள். அந்த படத்தின் இயக்குனர் அனுஷ்கா குண்டாக இருப்பது போன்று சிலிக்கானால் செய்யப்பட்ட போலியான உடலை அனுஷ்காவிற்கு அணிவித்து அதன் அதன் மூலம் அனுஷ்கா குண்டாக இருப்பது போன்ற தோற்றத்தை கொண்டு வந்துவிடலாம் என்று எண்ணியிருந்தார்.
ஆனால், நடிகை அனுஷ்கா என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை நிஜமாகவே உடல் எடை கூட்டினார். அந்த படம் முடிந்த பிறகும் அவருடைய உடல் எடையை குறைக்க முடியாமல் படாத பாடுபட்டார் அனுஷ்கா.
இரவு பகல் பாராமல் உடற்பயிற்சி செய்து வந்த அனுஷ்காவிற்கு இந்த கூடிய உடல் எடையால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையை எடுத்துக் கொண்டு தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியானர் அனுஷ்கா. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை மீண்டும் உடல் எடை கூடிவிட்டது தற்போது ஆள் எங்கே என்கிறார் என்று கூட தெரியாமல் காணாமல் போய் விட்டார் அம்மணி.
ஆனாலும் இவருக்கு என்ற இருக்கும் தனி ரசிகர் பட்டாளம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் அனுஷ்காவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தன்னுடைய காலை தலைக்குமேல் தூக்கி தன்னுடைய தொடை அழகை காட்டும் நடிகை அனுஷ்காவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அரேபிய குதிரைன்னு சும்மா சொல்லல என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.
--- Advertisement ---
