Actress | நடிகைகள்
நீச்சல் உடையில்… சகலமும் தெரிய.. படு சூடான போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மா..!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய சினிமா பயணத்தில் உச்ச நடிகையாக இருந்த பொழுது ஒரு விளம்பரப் படத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த விளம்பர படப்பிடிப்பு தளத்திலேயே விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் காதல் மலர்ந்தது சில ஆண்டுகளில் இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு அவரது அவருடைய புகழ் இந்தியா முழுக்க பழகிய பரவியது. திருமணத்திற்கு பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மறுப்பதில்லை.
இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.
சினிமா ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா சர்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது குட்டியூண்டு நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
--- Advertisement ---

You must be logged in to post a comment Login