Connect with us

“அரபிக்குதிரை.. கடல் கன்னி..” – கவர்ச்சி உடையில்.. அனுஷ்கா செம்ம ஹாட் போட்டோஸ்..!

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

Actress | நடிகைகள்

“அரபிக்குதிரை.. கடல் கன்னி..” – கவர்ச்சி உடையில்.. அனுஷ்கா செம்ம ஹாட் போட்டோஸ்..!

தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான 2 என்ற திரைப்படத்தில் நடிகர் சுந்தர்.சி-யால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அனுஷ்கா.

அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் வேட்டைக்காரன், நடிகர் சூர்யாவின் சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழில் வெகு சில படங்களில் தான் நடித்திருக்கிறார்.

என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா ஒரு கட்டத்தில் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என்பதுதான் உண்மை.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

காரணம் சைஸ் இஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையை கூடி குண்டாக பெண்ணாக நடித்தார் நடிகை அனுஷ்கா. ஆனால், இவர் நினைத்தது போல இவருடைய உடல் எடையை அவ்வளவு ஈசியாக குறைக்க முடியவில்லை.

இதையும் படிங்க :  மார்பின் மீது எண்ணெய் தடவி.. மேலாடையை கழட்டி விட்டு.. பளபளவென காட்டும் ராஷி கண்ணா..!

எவ்வளவு கடினமாக முயற்சி செய்து உடல் எடை குறைத்தாலும்.. மீண்டும் இவருடைய உடல் எடை கூடி விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை அனுஷ்கா பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார்.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

ஆனாலும் உடல் எடை குறைந்தபாடில்லை. இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றாலும் கூட மறுபக்கம் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது என்பது சரிந்து போய்விட்டது.

கிட்டதட்ட தன்னுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்துவிட்டார் நடிகை அனுஷ்கா என்று தான் கூற வேண்டும். தற்போது 40 வயதை கடந்துவிட்ட இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :  நாக்கு முத்தம்.. எல்லை மீறும் எமி ஜாக்சன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! - வைரல் போட்டோஸ்..!

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

மேலும் இவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைதான் இவருடைய திருமண தடைக்கு காரணம் என்பதால் பல்வேறு கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருகிறார் அனுஷ்கா.

அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில், இளம் வயதில் திரைப்படங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கடல் கன்னி… அரபிக் குதிரை.. என்று அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top