Connect with us

அனுஷ்கா-விற்கு பட வாய்ப்பு குறைய.. இந்த இயக்குனர் தான் காரணம்.! – விளாசும் ரசிகர்கள்..!

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

Actress | நடிகைகள்

அனுஷ்கா-விற்கு பட வாய்ப்பு குறைய.. இந்த இயக்குனர் தான் காரணம்.! – விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த நடிகை அனுஷ்கா திடீரென தன்னுடைய மார்க்கெட்டை இழந்து ஆள் அட்ரஸ் தெரியாமல் போய்விட்டார்.

இப்படி முடிசூடா ராணியாக தமிழ் தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்காவின் திரை வாழ்க்கை காணாமல் போனதற்கு முக்கியமான காரணம் இவர்தான் என்று நடிகை அனுஷ்கா பிறந்தநாளான நேற்று ரசிகர்கள் பலரும் மீம்களை பறக்கவிட்டு கதறி வருகின்றனர்.

ஹீரோயின் சென்று படங்கள் தேடி தேடி நடித்து வந்த நடிகை அனுஷ்கா அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக கொடுத்து ரசிகர்களை மிரட்டினார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் வெறும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இது அனுஷ்காவின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என கூறலாம். பல நூறு மடங்கு லாபம் கொடுத்த இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்காவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது.

இடையில் நடிகர் ஆர்யாவை காதலித்து வருகிறார் என்றும் அவர் உடன் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகள் என்றும் அனுஷ்காவின் பெயரில் சில வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

ஆனால், அந்த வீடியோ காட்சிகள் சரியான தரத்தில் இல்லாததால் இந்த சர்ச்சை அடங்கிப்போனது. ஆனால், இடையில் இஞ்சி இடுப்பழகி சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா.

இந்த படத்தில் குண்டாக இருக்கும் பெண் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் அந்த மிச்சனையிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்த கதை.

ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே தன்னுடைய உடல் எடையை கூட்டி நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா. குண்டாக இருப்பது போல ஏகப்பட்ட உடைகள் இருக்கின்றன.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

அப்படியான உடைகளை அணிந்து கொண்டு நடித்திருக்கலாம். ஆனால், நடிகை அனுஷ்கா நான் நிஜமாகவே குண்டாக போகிறேன் என்று குண்டாகி சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

காரணம் இவர் நினைத்த அளவுக்கு எளிமையாக இவருடைய உடல் எடையை இவரால் குறைக்க முடியவில்லை. உடல் எடையை குறைக்க சென்று கூடவே சில உடல் நல பிரச்சனைகளையும் வாங்கி வந்தார் நடிகை அனுஷ்கா என்பதுதான் மிச்சம்.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்தும் நடிகை அனுஷ்காவால் முடியவில்லை. இந்நிலையில், மகாசிவராத்திரி ஒட்டி அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளியே வந்த நடிகை அனுஷ்கா அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தன.

இதனை பார்த்த ரசிகர்கள் அனுஷ்காவா இது..? இதற்கு முக்கிய காரணம் இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய இயக்குனர் தான் அவர்தான் இவருடைய மார்க்கெட் இறங்கியதற்கு காரணம் என்று மீம்களை பறக்கவிட்டு கதறி வருகின்றனர்.

Anushka Shetty, அனுஷ்கா ஷெட்டி

Summary in English : Actress Anushka Shetty recently made her fans sad with her bubbly look on social media. The photo of the actress went viral on various platforms and her fans were not happy with the transformation. Her recent look has sparked a debate about how celebrities should present themselves on social media and how it affects their fan base.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top