Actress | நடிகைகள்
மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய நடிகை அனுஷ்கா ஷெட்டி..! – வாயை பிளந்த ரசிகர்கள்…!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்த இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது.
முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் உடல் எடை கூடிய காரணமாக தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் இருக்கிறார்.
மேலும் இவர் சினிமாவில் நடித்த வேட்டைக்காரன், பாகுபலி திரைப்படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக நல்ல வரவேற்பை தந்ததோடு வர்த்தக ரீதியில் வெற்றியும் பெற்றது.
இதனை அடுத்து பல படங்களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து விட்ட இவருக்கு உடல் எடை கூறியதின் காரணமாக பட வாய்ப்புகள் குறைந்து போக என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இவர் படு மாசாக செய்த வொர்க் அவுட் காரணமாக உடல் எடை தற்போது குறைந்து விட்டது.
இதனை அடுத்து ஒல்லி பெல்லியாக காட்சி அளிக்கக்கூடிய இவரது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பார்த்த ரசிகர்கள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தி விட்டார்.
இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம அனுஷ்காவா? என்று வாயை பிளந்தபடி பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த போட்டோவில் முன்பு இருந்தபடியே உடல் எடை பக்காவாக குறைந்து இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள்.
இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அனைவரும் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் வளர்ந்து வரும் நடிகர்கள் அனைவரும் இவரது உடல் எடை வெகுவாக குறைந்து விட்டதால் பட வாய்ப்புகள் அவர்களுக்கு பறி போகுமோ என்ற பயத்தில் தற்போது அந்த புகைப்படத்தை பார்த்து மிரண்டு இருக்கிறார்கள்.
அடுத்து விரைவில் புதிய படத்தில் அனுஷ்காவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.