Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தெரியலையா..? – டாப் ஆங்கிள்-ல காட்டுறேன் பாருங்க..” – அலறவிடும் நடிகை அனுயா..!

Actress | நடிகைகள்

“தெரியலையா..? – டாப் ஆங்கிள்-ல காட்டுறேன் பாருங்க..” – அலறவிடும் நடிகை அனுயா..!

தமிழ் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவர் நடிகை அனுயா.

மும்பையைச் சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார் அதன் மூலம் பல அழகை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் இவருக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடையாது அதன் பிறகு மராத்தி மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில்ல் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் இவரை பிடித்து போனது. இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. நல்ல உயரம் பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் ஹாலிவுட் நடிகை போன்ற முகத்தோற்றம் வாலிப்பான தொடையழகு என கிளாமர் குதிரையாக இருந்த நடிகை அனுயா ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தார்.

முதல் படத்திலிருந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய இவர் அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் பொழுது உடல் எடை மெல்ல மெல்ல கூடி குண்டாக்கி போனார்.

இதையும் படிங்க :  "வெறும் ஜட்டி.. கடலே நுரை தப்பிடுச்சு.." - சூப்பர் சிங்கர் பிரகதி-யின் ரணகளமான க்ளிக்ஸ்..!

இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது இடையில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்ற நிலை இருந்தது.

அப்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் நடிகை இலியானாவின் அக்காவாக நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து சுற்றி லீக் சர்ச்சையில் சிக்கி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் அம்மணி. பல நடிகைகள் அது நாங்கள் இல்லை எங்களை போலவே இருக்கும் வேறொரு பெண் என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்து வந்த போது நடிகை அனுயா மட்டும் ஆமாம் அது நான்தான் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

உங்களுடைய வக்கிரமான கண்களை கொண்டு பார்த்தால் அது மோசமாகத்தான் தெரியும் என்று பதிலடி கொடுத்திருந்தார்.தற்பொழுது இந்தி சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இதையும் படிங்க :  "சிம்ரன்.. என்ன சிம்ரன் இதெல்லாம்..." - ஆரம்ப காலத்தில் பிரியங்கா மோகன் கிளாமரை பாருங்க..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top