Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மாமியார் வேணுமா..? – எசகு பிசகான புகைப்படத்தை வெளியிட்ட அனுயா…!

Anuya Bhagvath, அனுயா பகவத்

Actress | நடிகைகள்

மாமியார் வேணுமா..? – எசகு பிசகான புகைப்படத்தை வெளியிட்ட அனுயா…!

சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.

பால் போன்ற மேனி.. வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த நடிகை அனுயா தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

Anuya Bhagvath, அனுயா பகவத்

அதன் பிறகு உடல் எடை கூடியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவரை பிக்பாஸ் வோட்டிங் போட்டியாளராக கலந்து கொள்ள அழைத்து வந்தனர். போட்டியில் கலந்து கொண்ட மூன்றாவது வாரமே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இது மட்டுமில்லாமல் இடையில் சுசிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார். பிரபல இயக்குனர் ஒருவருக்கு பட வாய்ப்பை பெறுவதற்காக தன்னுடைய ஆடையில்லா புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்தார் என இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Anuya Bhagvath, அனுயா பகவத்

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஆமாம் அது நான் தான் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் வக்கிர புத்தியுடன் பார்த்தால் அது தவறாகத்தான் தெரியும் என்று கூலாக பதில் கூறினார்.

இப்படியான சர்ச்சைகளில் சிக்கும் நடிகைகள், அது நான் கிடையாது என்னை போலவே இருக்கும் வேறு ஒரு பெண் என்று கழுவுற மீனில் நழுவுற மீன் போல் நழஊம் பொழுது நடிகை அனுயா தைரியமாக அது நான்தான் என்று ஓப்பனாக ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

Anuya Bhagvath, அனுயா பகவத்

 

தற்பொழுது ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் இவர் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் புடவை சகிதமாக குடும்ப பாங்கிநியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “மாமியார் வேண்டுமா…?” என்று கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Anuya Bhagvath, அனுயா பகவத்

இதைப்பார்த்த ரசிகர்கள் என்னம்மா கேப்ஷன் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்குது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..?

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top