Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தேனில் ஊற வச்ச ரசகுலா…” – சொட்ட சொட்ட நனைந்த படி நீச்சல் குளத்தில் “அரண்மனைக்கிளி” சீரியல் நடிகை மோனிஷா..!

Actress | நடிகைகள்

“தேனில் ஊற வச்ச ரசகுலா…” – சொட்ட சொட்ட நனைந்த படி நீச்சல் குளத்தில் “அரண்மனைக்கிளி” சீரியல் நடிகை மோனிஷா..!

அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை மோனிஷா அஷ்ரக்.

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்கள். இதன்மூலம் சினிமா வாய்ப்புகளை பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

அந்த வகையில் அரண்மனைக்கிளி சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மோனிஷா தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

சீரியலில் எளிமையான வீட்டு வேலைக்காரர்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட நிஜத்தில் இவர் பணக்கார வீட்டுப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழில் சரளமாக அழகாக பேசுகிறார்.

இதையும் படிங்க :  "ததும்பும் முன்னழகு.." - குட்டியான டாப்ஸ்.. பளிங்கு உடம்பை காட்டி... சூடேற்றும் பிரணிதா சுபாஷ்..!

இவருக்கு திருமணம் முடிந்த கையோடு சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கேரளாவில் இவரது குடும்பம் வசித்து வருகின்றது. சென்னையில் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் இவர் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவ்வப்போது சென்னையில் இருந்து கேரளாவிற்கு தன்னுடைய சொந்த ஊருக்கு விமானம் மூலமாக திரும்புவாராம்.

இது இவருக்கு அலைச்சலாக.. கஷ்டமாக இருந்தாலும் கூட தன்னுடைய குடும்பத்திற்காக சில கஷடங்களை அனுபவிப்பது தவறு இல்லை என்று கூறுகிறார் அம்மணி. அவருடைய விருப்பமான உணவு மீன் என்று கூறுகிறார்.

தொடர்ந்து சினிமா ஹீரோயின் ஆகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதையும் படிங்க :  இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? - ரச்சிதா மகாலட்சுமி-யை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய ஈரமான உடையில் இவர் எடுத்துக்கொண்ட இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top