Actress | நடிகைகள்
எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. இலை போடாம சாப்டலாம் போல இருக்கே.. அலறவிடும் அர்ச்சனா..!
சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் அதகளம் செய்து வருகின்றனர். அதனை நாள்தோறும் நம்முடைய இணைய பக்கத்தில் பார்த்து வருகின்றோம். ஏனென்றால் புதுமுக நடிகைகள் பின்னாளில் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்குவது பழைய கதை.
ஆனால், சமீபகாலமாக சீரியலில் அறிமுகமாகி சினிமா பக்கம் வந்து முன்னணி நடிகையாக பல நடிகைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் நடிகை அர்ச்சனா மாரியப்பன் சின்னத்திரையில் சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார் கூடவே சினிமாவிலும் துணை நடிகையாக பயணித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார் அர்ச்சனா மாரியப்பன்.
இப்படத்தை தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஷேர் போட்டு அமர்ந்தார்.
அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது அதுமட்டுமில்லாமல் விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சிலர் சீரியல்களிலும் நடித்து வருகிறார் இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.
நீல நிறத்திலான ஆடை அணிந்துள்ள அர்ச்சனா தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென்று தெரியும்படி பின்னால் திரும்பி நின்று போஸ் கொடுத்துள்ளார் கழுத்தில் அவர் வரைந்துள்ள டாட்டூ மற்றும் நூல் போன்ற மெல்லிய செயின் அவருடைய அழகுக்கு துணை நிற்கின்றன.
View this post on Instagram
மங்கலான வெளிச்சத்தை முதுகின் மீது படர விட்டு தன்னுடைய முதுகு தரிசனத்தை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளார் நடிகை அர்ச்சனா. இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment Login