Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பிதுங்குது முன்னழகு…” – பளிங்கு உடம்பை கொசுவலை உடையில் ஓப்பனாக காட்டும் அதுல்யா ரவி..!

Actress | நடிகைகள்

“பிதுங்குது முன்னழகு…” – பளிங்கு உடம்பை கொசுவலை உடையில் ஓப்பனாக காட்டும் அதுல்யா ரவி..!

ஆளை மயக்கக்கூடிய அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அதுல்யா ரவி ஹாட் போட்டோஸை போட்டு ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளும் தற்போது வாடிக்கையாக கொண்டிருக்கின்ற வேளையில் புதிய படத்தை பிடிப்பதற்காக தான் இவர் இதுபோன்ற அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுகிறாரா? என்ற கேள்வியை தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் ஏற்படுத்தி விட்டது.

அந்த அளவுக்கு இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் மாலை மயங்கும் நேரத்தில் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டால் ஆளை மயக்கும் என்று கூறும் அளவுக்கு தனது அதீத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டுவிட்டார்.

இளசுகள் மத்தியில் சலனத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது என்று கூறலாம்.

இதையும் படிங்க :  "வாவ்…இப்படி ஒரு அழகு.." - ரசிகர்களை தவிக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...!!

மேலும் அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமானார். இவரின் எதார்த்தமான நடிப்பு திறமைக்கும், பார்க்கவே இழுத்துப் போர்த்தி கொண்டு நடிக்கின்ற பக்குவத்தையும் பார்த்து ரசிகர்கள் ஏமார்ந்த காரணத்தினால் ரசிகைகள் பட்டாளம் இவருக்கு அதிகளவு உண்டானது.

இதனை அடுத்து இவர் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த அடுத்த சாட்டை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இவன் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் இரண்டு, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் அற்புதமான எதார்த்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குள் நுழைந்த போது இழுத்துப் போட்டி நடித்து வந்த இவர் எஸ் கே சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்பமாரி திரைப்படத்தில் கிளாமரைக்காட்டி ரசிகர்களை கிறுக்கிருக்க வைத்தார்.

இதையும் படிங்க :  நிஜமாவே 44 வயசா..? - இளம் நடிகைகளை தூக்கி வீசும் "துணிவு" ஹீரோயின் மஞ்சு வாரியர்..!

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த கிளாமர் மிகவும் போட்டோவை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் பட்டாளமே தனியாக உள்ளது என்று கூறலாம்.

மேலும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸாக பரவி வருகிறது. கொசு வலை போல் இருக்கின்ற உடையை அணிந்து இவர் மூடு ஏத்தி விட்டார் என்று கூறும் அளவுக்குத்தான் ஒவ்வொரு போட்டோவிலும் இவரது போஸ் உள்ளது.

இதையும் படிங்க : உச்ச கட்ட கவர்ச்சியில்… உடம்பில் துணி இல்லாமல் காஜல் அகர்வால் – ரசிகர்கள் அதிர்ச்சி

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top