Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது லிப்ஸ் அல்ல ரெட் கலர் பப்ஸ்.. – ஓவர் டைட்டான உடையில்.. உஷ்ணத்தை கூட்டும் அதுல்யா ரவி..!

athulya ravi

Actress | நடிகைகள்

இது லிப்ஸ் அல்ல ரெட் கலர் பப்ஸ்.. – ஓவர் டைட்டான உடையில்.. உஷ்ணத்தை கூட்டும் அதுல்யா ரவி..!

நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து அடுத்த சாட்டை. ஏமாளி. முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை பெருக்கி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அம்மணி.

athulya ravi

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் சமீப காலமாக அதனைத் தொடர்ந்து கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று புரிந்து கொண்டு தன்னுடைய மூடி வைத்திருந்த கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டார்.

athulya ravi

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

athulya ravi

தற்போது தன்னுடைய உதட்டு அழகு எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பெற்றுள்ளார்.

athulya ravi

இதனை பார்த்த ரசிகர்கள் இது லிப்ஸ் அல்ல ரெட் கலர் பப்ஸ் என்று வர்ணிக்கின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top