Connect with us

இடுப்பு டான்ஸில் எகிப்து பெண்களை ஓரம் கட்டிய அதுல்யா ரவி..! – என்னமா ஆட்டுறாங்க..!

Athulya Ravi, அதுல்யா ரவி

Actress | நடிகைகள்

இடுப்பு டான்ஸில் எகிப்து பெண்களை ஓரம் கட்டிய அதுல்யா ரவி..! – என்னமா ஆட்டுறாங்க..!

பிரபல இளம் நடிகை அதுல்யா ரவி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

Athulya Ravi, அதுல்யா ரவி

கடந்த 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அதுல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஸ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணித்துணிக, கடாவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Athulya Ravi, அதுல்யா ரவி

தற்போது டீசல் மற்றும் மீட்டர் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் டீசல் திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் முடிந்து படத்தின் ரிலீஸ் ஆன வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

மேலும் மீட்டர் என்ற திரைப்படத்தில் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை அதுல்யா ரவி. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

Athulya Ravi, அதுல்யா ரவி

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இடுப்பு ஆட்டத்தில் எகிப்து பெண்களை ஓரம் கட்டிட்டீங்க என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோ காட்சிகள்,  ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top