Actress | நடிகைகள்
“ப்பா… கொள்ளை அழகு.. பாத்துகிட்டே இருக்காலம்…” ஆளை மயக்கும் அதுல்யா ரவி..! – வைரலாகும் போட்டோஸ்..
ஆளை மயக்கும் கொள்ளை அழகியாக திகழும் அதுல்யா ரவி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கலர் புல்லான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்துவார். என்றும் அழகு தேவதையாக ஜொலிக்கும் இவரது புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.
மேலும் எடுப்பான தனது கட்டழகு மேனியை புடம் போட்டு காட்டி இருக்கிறார் என கூறலாம். இவரின் இந்த போட்டோசை தான் ரசிகர்கள் அனைவரும் இன்சு இன்சாக ரசித்து வருகிறார்கள்.
என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா? என்று பாட்டு பாடி வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது போட்டோவுக்கு அடிமையாகி விட்டார்கள் என்று கூறலாம். அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இவர் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தோடு இருக்கும் இவரது முக ஜாடை இல்லத்தரசிகளின் ஜாடையில் திகழ்வதால் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பும் நாயகிகளின் வரிசையை உடனே பிடித்து விட்டார்.
மேலும் இவர் ஜெய்யுடன் கேப்ப மாரி என்ற படத்தில் இணைந்து நடித்த விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள் என கூறலாம். அது மட்டுமல்லாமல் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் இரண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்திருப்பார்.
மேலும் முருங்கக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்த அந்த படத்திற்கு இவர் கூடுதல் மெருகேற்றி கொடுத்தும் பயனில்லாமல் போனது என்று கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை பரிமாறுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அதீத கிளாமரான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் புதிய பட வாய்ப்புக்காகத்தான் இவர் கிளமரை கையில் எடுத்திருக்கிறாரா? என்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
இது எப்படியோ இனி அதுல்யா ரவியின் ரசிகர்கள் காட்டில் அடை மழை தான் என்று கூற வேண்டும் அந்த அளவு எடுப்பான கிளாமரால் அவர்களை நினைத்து விட்டு இருக்கிறார்.
