Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்னா ஷேப்பு… செதுக்கி வச்ச சிலை… கை கால்களை பின்னிக்கொண்டு அதுல்யா..! – வைரல் போட்டோஸ்…!

Actress | நடிகைகள்

என்னா ஷேப்பு… செதுக்கி வச்ச சிலை… கை கால்களை பின்னிக்கொண்டு அதுல்யா..! – வைரல் போட்டோஸ்…!

-- Advertisement --

கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தில் பள்ளி மாணவி போல அம்மாஞ்சியாக நடித்த நடிகை அதுல்யா ரவி அடுத்தடுத்த படங்களில் கிளாமர் குதிரையாக உருவெடுத்து தற்போது படவாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்க தயார் என்ற நிலையில் இருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சாந்தனு பாக்கியராஜ் நடித்த முருங்கை காய் சிப்ஸ் என்ற படத்தின் அட்டகாசமான தன்னுடைய அங்க அழகுகளை அழகான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார்.

athulya-ravi

மேலும் படுக்கையறை காட்சிகளில் மோசமான அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு திகட்டத் திகட்ட கவர்ச்சி விருந்து வைத்தார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

athulya-ravi

அந்த வகையில் சமீபத்தில் யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி இறுக்கமான உடை அணிந்து கொண்டு கைகால்களை பின்னியபடி யோகா போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வேலை பார்த்த ரசிகர்கள்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top