Actress | நடிகைகள்
“குட்டியான டாப்ஸ்…” – இஞ்சி இடுப்பை காட்டி இளசுகளை வசியம் செய்த “பீஸ்ட்” அபர்ணா தாஸ்..!
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபர்ணா தாஸ். இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே பீஸ்ட் திரைப்படம் குறித்து வெளியான போஸ்டர் ஒன்றில் இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாருப்பா சாமி இது இவ்வளவு அழகா இருக்காங்களே என்று இவருடைய புகைப்படங்களை தேடினார்கள்.
அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார் நடிகை அபர்ணா தாஸ். சொல்லப்போனால் பீஸ்ட் படத்தில் இவர்தான் இரண்டாவது ஹீரோயின் என்று கூறலாம். அந்த அளவுக்கு இவருக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போது பிக்பாஸ் நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள DADA என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை அபர்ணா தாஸ். தன்னுடைய இணையப் பக்கங்கள் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது. கவர்ச்சியான உடையில் விதவிதமான போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
அதிலும், இவர் அணிந்திருக்கும் கூடிய உடையில் தெரியக்கூடிய எலுமிச்சை நிற இடுப்பில் ரசிகர்கள் மயங்கி விட்டார் என்று தான் கூறவேண்டும். மட்டுமில்லாமல் தன்னுடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் இந்த இணையப்பக்கம் வாயிலாக பகிர்ந்து வருகிறார் நடிகை அபர்ணா தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.