Actress | நடிகைகள்
White and White.. தொப்புளை காட்டி சூடேற்றும் பாவனா பாலகிருஷ்ணன்..!
37 வயதிலும் இளமை ஹீரோயின் போல விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை தெறிக்க விட்டு வரும் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான பாவனா பாலகிருஷ்ணன். அறிமுகமான புதிதாக காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

Image Source : Instagram/bhavnabalakrishnan
மட்டுமில்லாமல் சிறந்த பரத நாட்டிய கலைஞரான இவர் அடிக்கடி பரதம் ஆடும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
மேலும் அடிக்கடி தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் விதமாக இறுக்கமான உடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றுவது வாடிக்கையாக செய்து வருகிறார்.

Image Source : Instagram/bhavnabalakrishnan
இவருடைய அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் ஆங்கிலம் ஆங்கில புலமை இரண்டும் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இந்தியா முழுமைக்குமான பிரபலாமான தொகுப்பாளினியாக மாற்றி உள்ளது என்று தான் கூற வேண்டும்.

Image Source : Instagram/bhavnabalakrishnan
மட்டுமில்லாமல் இவர் சிறந்த பாடகியும் கூட அடிக்கடி பிரபலமான பாடல்களை தன்னுடைய சொந்த குரலில் பாடி அவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Image Source : Instagram/bhavnabalakrishnan
தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரியும் படி ஒயிட் அண்ட் ஒயிட் உடை அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகள் நின்று கொண்டு இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.
--- Advertisement ---
