Connect with us

ப்பா..!! பாவனா என்ன அழகு சேலை கட்டிய சிலை மாதிரி இருக்காங்களே..!! பார்க்கவே அவ்வளவு க்யூட்டா இருக்காங்க..!!

Bhavana

Actress | நடிகைகள்

ப்பா..!! பாவனா என்ன அழகு சேலை கட்டிய சிலை மாதிரி இருக்காங்களே..!! பார்க்கவே அவ்வளவு க்யூட்டா இருக்காங்க..!!

நடிகை பாவனா இவர் கேரளத்தைச் சேர்ந்தவர்.இவர் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது.

Bhavana

 

இதை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியுடன் ‘தீபாவளி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மூலம் தனது கொள்ளை அழகினால் அனைத்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிறகு சினிமாவில் அடுத்த கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதில் தற்போது தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான அஜித் அவர்களுடன் ‘அசல்’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க :  வெட்கத்தில் சிவந்த அனிகாவின் கன்னங்கள்..!! பளபளவென மின்மினி பூச்சி போல மிளிரும் அனிகா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

Bhavana

இந்த படம் வெற்றி படம் இல்லாததால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பிறகு மலையாளத்திலும் கன்னடத்திலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இவர் கடந்த வருடம் ‘நரேன்’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

Bhavana

தற்போது ஒரு போட்டோ ஒன்றை தனது அக்கவுண்டில் பதிவு செய்துள்ளார்.அதில் 12 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் ஆக தற்போது இருக்கும் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு எடையை குறைத்து கொள்ளை அழகில் இளைஞர்களை கவர்கிறார்.

இதையும் படிங்க :  நடிகை அஞ்சலி-க்கு திருமணம்..? - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நீண்ட நாட்களுக்கு முன்பு இவர் மீடியா சமூக வலைதளங்கள் போன்றவற்றில் ஒதுங்கியே இருந்ததால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு போட்டோ போடுவது வீடியோ கால் பேசுவது போன்ற ரசிகர்களை குஷிப்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளார்.

Bhavana

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் புடவையில் கொள்ளை அழகில் லட்சணமாக குடும்பப் பெண் மாதிரி இருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ்களும் லைக்ஸ்களும் தெறிக்க விடுகின்றனர்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Bhavana

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top