Actress | நடிகைகள்
பாதம், பிஸ்தா உடம்பு..! – பாக்க பாக்க என்னன்னமோ பண்ணுது..! – பதற வைக்கும் பாவனா..!
நடிகை பாவனா ‘தீபாவளி’ என்ற திரைப்படத்தின் மூலமே அனைத்து தமிழ் ரசிகர்களுக்கு இவரது முகம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த படத்தில் இவருடைய வசீகரமான முக பாவனையாலும் கவர்ச்சிகரமான உடல் அமைப்பினாலும் நிறைய ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகை பாவனா தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கின. நடிகர் பரத்துடன் ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தினார் பாவனா.
பிறகு ஆர்யா கூடல் நகர், அசல், தீபாவளி, ஜெயங்கொண்டான், வாழ்த்துக்கள் போன்ற தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை பாவனா. இந்த படங்களின் மூலமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார் நடிகை பாவனா.
பிறகு கன்னட நடிகரான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இடையில் இவரை சில மர்ம கும்பல்கள் கடத்திச் சென்று இரண்டு நாட்கள் அவர்கள் பிடியில் வைத்திருந்தனர். இந்த நிகழ்வு தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து வட்டாரங்களிலும் வேகமாக பரவி வந்தது.
பிறகு ஒரு வழியாக நடிகை பாவனாவை தெலுங்கு காவலர்கள் மர்ம கும்பலை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு இவருக்கு போதிய பட வாய்ப்புகளும் எதுவும் அமையவில்லை. அனைத்து திரைப்பட துறையில் இருந்தும் சற்று விலகியே இருந்தார் பாவனா.
பிறகு தமிழில் வெளியான ’96’ என்ற திரைப்படத்தில் திரிஷா அற்புதமாக நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை பானாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தார். இருந்தாலும் தனது அற்புத நடிப்பினால் அனைத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் போட்டோக்களை பகிர்வதில் மிகவும் ஆர்வம் உடையவர். தற்சமயம் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.