Actress | நடிகைகள்
“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – படுக்கையறையில் படு சூடாக நிற்கும் பாவனா..!
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் நடிகை பாவனா பல மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டு அதன் பிறகுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
அதன்படி இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தொடர்ந்து கூடல்நகர் தீபாவளி ஆர்யா ராமேஸ்வரம் வாழ்த்துக்கள் ஜெயம்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக அவருடைய அத்துமீறலுக்கு உள்ளானார்.
இதனால் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்ட நடிகை பாவனா அந்த ஓய்வு காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
அற்புதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் பிஸியாக வலம் வரும் நடிகை பாவனா தற்போது படுக்கை அறையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பூ டிசைன் போட்ட மெல்லிய புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தன்னுடைய படுக்கை தெரியும்படி அறைக்குள் படுக்கை அறை வாசலில் நின்றபடி நிற்கும் நடிகை பாவனாவின் அழகை பார்த்து ரசிகர்கள் சொல்ல வார்த்தையின்றி எச்சில் விழுங்கி வருகின்றனர்.
மேலும் டிரான்ஸ்பரண்ட்டான உடையில் பளிச்சென தெரியும் அவருடைய குட்டியான தொப்பை அழகை பார்த்த ரசிகர்கள் எகடு தகடான கருத்துகளைக் கொண்டு அவரது அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடம் லைக்குகளையும் குவித்து வருகின்றது.