Actress | நடிகைகள்
செம்ம ஹாட்.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. கவர்ச்சி உடையில் பாவனா ஹாட் போஸ்..!
சித்திரம் பேசுதடி என்ற தலைப்பில் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு என பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு இடையில் ஏற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக சினிமாவில் இருந்து விலகி திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பாவனா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அதிலும் கன்னட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் பின்க் நோட் என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ள பாவனா இந்த படத்தில் முதன்முறையாக டபுள் ஆக்டிங்கில் நடிப்பதா அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்தில் அவர் நடித்திருந்த ஐடெண்ட்டிகல் டிவின்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை பாவனா.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஹாய் என்ற படத்தை இயக்கிய ஜி என் ருத்ரேஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் உடலோடு ஒட்டிய மேலாடை டைட்டான ஜீன்ஸ் பேண்ட் என படு கிளாமராக இருக்கும் அவரது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் செம ஹாட் என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்
--- Advertisement ---
