Connect with us

உன்னோட B*** சைஸ் என்ன..? எப்போ எல்லாம் உறவு வச்சுப்ப..! – இயக்குனர் மீது பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு..!

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

Actress | நடிகைகள்

உன்னோட B*** சைஸ் என்ன..? எப்போ எல்லாம் உறவு வச்சுப்ப..! – இயக்குனர் மீது பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு..!

பிக்பாஸ் நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய மார்பின் அளவு என்ன என்று கேட்டதாக குற்றம் சாட்டிற்கு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல போஜ்புரி நடிகை ராணி சட்டர்ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல இயக்குனர் சஜித் கான் மீது புகார் ஒன்றை கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் ஹிந்தி பிக் பாஸ் 16வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

அப்படி பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது என்னுடைய மார்பின் அளவு என்ன என்று எப்போதெல்லாம் நீங்கள் உறவு வைத்துக் கொள்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பியதாக இயக்குனர் சஜித் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார் நடிகை ராணி சாட்டர்ஜி.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சஜித் கான் இடம் பெற்ற போது பெரும் சர்ச்சையானது. இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு பாலியல் புகார்கள் இருக்கின்றன.

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

எனவே குற்றப் பின்னணி உள்ள ஒருவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வைத்தது தவறு இவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் போஜ்புரி நடிகையான ராணி சாட்டர்ஜி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பெரும் புயலை கிளம்பி இருக்கிறது. ஒருமுறை என்னை தன்னுடைய வீட்டிற்கு தனியாக வருமாறு சஜித் அழைத்தார்.

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

அப்போது என்னுடைய படத்தில் ஒரு பாடலுக்கு உன்னை ஆட்டம் போட வைக்க விரும்புவதாகவும் அதற்காக குட்டியான உடைகளை அணிய வேண்டும் என்றும் சஜித் கான் என்னினிடம் கூறினார்.

இதையும் படிங்க :  "கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - ஈரமான உடையில்.. சகலமும் தெரிய அமலா பால்..! அலறுது இன்ஸ்டா..!

அதன் பின்னர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் உன்னுடைய மார்பின் அளவு என்ன..? என்று கேட்டார். திரும்பி நில் உன்னுடைய பின்னழகு எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

மேலும் அடிக்கடி உறவு கொள்ளும் பழக்கம் இருக்கிறதா..? எப்படியெல்லாம் உறவு கொள்வீர்கள்..? எப்போது கொள்வீர்கள்..? என்று மீண்டும் மீண்டும் இதே மாதிரியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார்.

அடிக்கடி என்னை அங்கும் இங்கும் தொட்டு பார்த்துக் கொண்டே இருந்தார். இவர் வேறு ஏதோ முயற்சி செய்கிறார் என்று உணர்ந்து கொண்டு அங்கிருந்து நான் ஓடி விட்டேன்.

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

அதன்பிறகு அவருடைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கூட அல்லது நான் கமிட்டாகும் படங்களில் இவர் இருக்கிறார் என்றால் கூட நான் நடிப்பதில்லை என்று கூறியிருக்கிறார் இந்த விவகாரம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Rani Chatterjee, பிக்பாஸ் நடிகை, ராணி சாட்டர்ஜி

Summary in English : Recent reports have surfaced that Bhojpuri actress Rani Chatterjee has accused filmmaker Sajid Khan of s**ual misconduct. The allegations were made in an interview with a leading news channel and have sparked a debate about the prevalence of s**ual harassment in the film industry.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top