Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் கட்டழகை காட்டி.. கவர்ச்சி கறி விருந்து வைத்த பூமிகா..! – கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

நீச்சல் உடையில் கட்டழகை காட்டி.. கவர்ச்சி கறி விருந்து வைத்த பூமிகா..! – கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை பூமிகா நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் பத்ரி சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கும் நடிகை பூமிகா தமிழை விடவும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை பூமிகா.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் எல்லாம் புடவை சகிதமாகவே இருந்தன. ஆனால், தற்பொழுது மீண்டும் தன்னுடைய அடுத்த சுற்றுக்கு தயாராக இருக்கிறார் ஹன்சிகா.

இதையும் படிங்க :  "பாகில் ஊறவைத்து ரெட் செர்ரி..!" பாலிஸ் போட்ட உடம்பை பக்குவமாய் காட்டி பதற வைக்கும் சம்யுத்தா ஹெக்டே...!!

நடிகை பூமிகா தன்னுடைய நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்திரிகை திரைப்படத்தில் அவரது தோழியாக படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லுமளவிற்கு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்திலும் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவிற்கு நடித்திருந்தார். ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தன என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடிவரும் நடிகை பூமிகா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top