Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ததும்பும் முன்னழகு.. வெறும் முண்டா பனியன்..” – இளசுகளை கிக் ஏற்றும் பூமிகா..!

Actress | நடிகைகள்

“ததும்பும் முன்னழகு.. வெறும் முண்டா பனியன்..” – இளசுகளை கிக் ஏற்றும் பூமிகா..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் நடிகை பூமிகா.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருந்தாலும் கூட இவர் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பதுதான் ரசிகர்களே அதிர்ச்சியாக கூடிய ஒரு உண்மை.

இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன என்றாலும் கூட வெறும் ஐந்தே ஐந்து படங்களில் தான் இவர் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல்.

பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் பூமிகா. இவர் நடித்த படங்களை விடவும் இவருடைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மற்றும் இளசுகள் மத்தியில் இன்டர்நெட் இல்லாத போதே வைரல் ஆகி கிடந்தது.

இதையும் படிங்க :  முதன் முறையாக தன் குழந்தையும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்..! - வைரல் போட்டோஸ்..!

ஆனால், சமீபத்தில் தான் அது பூமிகா கிடையாதுஅவரைப் போலவே இருக்கும் வேறொரு பெண் என்று தெரிய வந்தது. திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூமிகா தன்னுடைய இளம் வயதிலும் கவர்ச்சிக்கன்னியாகவே வலம் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க :  பாத்தாலே சூடேறுதே..! - முதலிரவு உடையில்.. முகத்தில் கண்ணாடியை ஓட்ட வைத்து.,. நடிகை ஹன்சிகா..!

அந்த வகையில், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டு இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top