Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – அநியாயத்துக்கு இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..!

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

Actress | நடிகைகள்

“உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – அநியாயத்துக்கு இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..!

பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் தன்னுடைய இடுப்பு தெரியும் அளவிற்கு கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபிராமி தற்போது ஆல்பம் பாடல்கள் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என பல படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

அபிராமி வெங்கடாச்சலம் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகு பளிச்சென்று தெரியும்படி செல்பீ ஒன்றை கிளிக் செய்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top