Connect with us

தனது முன்னழகை காட்டி இளசுகளை முறுக்கேற்றும் கேப்ரில்லா..!! இணையத்தில் வெளியான வைரலாகும் புகைப்படங்கள்..!!

Gabriella, கேப்ரில்லா

Actress | நடிகைகள்

தனது முன்னழகை காட்டி இளசுகளை முறுக்கேற்றும் கேப்ரில்லா..!! இணையத்தில் வெளியான வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை கேப்ரில்லா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர். இவர் இளம் வயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். 1999இல் பிறந்தவர் ஆனால் பார்ப்பதற்கு மூத்த நடிகை போல் காட்சியளிப்பார்.

விஜய் டிவி மூலம் ‘ஜோடி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு 7c என்ற தொடரில் இளம் நட்சத்திரமாக அறிமுகமானார்.

Gabriella, கேப்ரில்லா

பிறகு இவருக்கு குழந்தை நட்சத்திரமாக சினிமா பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக இவர் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரது செல்லமான க்யூட்டான நடிப்பால் மக்களை கவர்ந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அப்பா’ என்ற திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்நிலையில் அவருக்கு சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

பிக் பாஸ் 3 என்னும் ரியாலிட்டி ஷோவின் மூலம் அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்தார். இந்த சோவின் மூலம் தான் கேபிரில்லா என்ற வெளிச்சம் மக்களுக்கு வந்தடைந்தது. பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தவுடன் நிறைய தொடர்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்தது.

இதையும் படிங்க :  சட்டையை திறந்து விட்டபடி.. ஃபோட்டோ வெளியிட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா...!

Gabriella, கேப்ரில்லா

அனைத்து தொடர்களிலும் விடாமல் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வந்தார். இருந்தாலும் திரைப்படத் துறையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு தற்சமயம் முயற்சி செய்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தற்சமயம் ஒரு புகைப்படம் அவர் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளார்.

Gabriella, கேப்ரில்லா

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top