Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இட்லி துணியே தான்… முட்டும் முன்னழகை காட்டி.. இளசுகளின் Bp-யை எகிற வைத்த கேத்ரீன் தெரேசா..!

Actress | நடிகைகள்

இட்லி துணியே தான்… முட்டும் முன்னழகை காட்டி.. இளசுகளின் Bp-யை எகிற வைத்த கேத்ரீன் தெரேசா..!

ஒரு காலத்தில் சிக்ஸ்பேக் வைத்து ஹீரோயின் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் நடிகை கேத்தரின் தெரசா. ஆனால், சமீப காலமாக உடல் எடை கூடி உப்பி போயிருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

இந்த படத்தை சூர்யாவின் உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான கே ஞானவேல் தயாரித்திருந்தார். மட்டுமில்லாமல் அந்த நிறுவனமே படத்தை வெளியாகும் செய்திருந்தது சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதையும் படிங்க :  நிஜமாவே 44 வயசா..? - இளம் நடிகைகளை தூக்கி வீசும் "துணிவு" ஹீரோயின் மஞ்சு வாரியர்..!

தொடர்ந்து கலகலப்பு 2, கணிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை கேத்தரின் தெரசா கொரோனா நெருக்கடியில் பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் வீட்டில் இருந்த இவர் உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

உடல் எடை கூடி குண்டாகிப்போன அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒரு பக்கம் இருக்க தற்போதைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளை நிறத்திலான போன்ற உடையை அணிந்து கொண்டு படு கிளாமராக வந்திருந்த இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இட்லி துணியே தான் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Continue Reading

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top