Connect with us

“அக்மார்க் சந்தன கட்ட..” – பளிங்கு தொடையை காட்டி.. அலற விடும் கேத்ரீன் தெரேசா.!

Catherine Tresa, கேத்ரீன் தெரேசா

Actress | நடிகைகள்

“அக்மார்க் சந்தன கட்ட..” – பளிங்கு தொடையை காட்டி.. அலற விடும் கேத்ரீன் தெரேசா.!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேத்ரின் தெரேசா.

Catherine Tresa, கேத்ரீன் தெரேசா

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த வாட்டசாட்டமான தோற்றம்.. பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு.. என அக்மார்க் நாட்டுக்கட்டையாக இருந்த நடிகை கேத்ரின் தெரசாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கணிதன், கடம்பன், கலகலப்பு 2 உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

Catherine Tresa, கேத்ரீன் தெரேசா

கொரோனா லாக்டவுன் பல்வேறு நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடியது என்பது நமக்கு தெரியும். அந்த வகையில், நடிகை கேத்ரின் தெரேசாவின் சினிமா வாழ்க்கையிலும் சடுகுடு ஆடி சென்றது கொரோனா.

கொரோனா லாக்டவுனில் உடல் எடை கூடி குண்டாக்கி போனார் நடிகை கேத்தரின் தெரேசா. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. இவர் குண்டானாலும் கூட முன்பை விட தற்போது இன்னும் கவர்ச்சியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து வந்தனர்.

Catherine Tresa, கேத்ரீன் தெரேசா

என்றாலும் கூட பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை. எனவே கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு நடித்த கேத்ரீன் தெரேசா இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

அதில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு படத்தின் ஹீரோவை டைனிங் டேபிள் மீது கிடத்தி அவர் மீது ஏறி நிற்கும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்படி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் கேத்தரின் தெரேசா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Catherine Tresa, கேத்ரீன் தெரேசா

வாலிப்பான தொடையழகுக்கு சொந்தக்காரி ஆன இவர் தன்னுடைய தொடையழகை தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்புகிறார் என்பதை இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது.

ஏனென்றால் தன்னுடைய தொடையழகு அம்சமாக தெரியும் விதமாக உடைகளையே தேர்வு செய்து அணிகிறார் நடிகை கேத்ரின் தெரேசா. இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Catherine Tresa, கேத்ரீன் தெரேசா

Summary in English : Catherine Tresa’s latest glam photos have been going viral on social media. The actress recently shared a few of her stunning snaps on her Instagram page, which have been garnering a lot of attention from her fans and followers.

இதையும் படிங்க :  கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top