Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நோ ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு அதை காட்டி.. சூடேற்றும் சாந்தினி தமிழரசன்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

Chandini Tamilarasan, சாந்தினி தமிழரசன்

Actress | நடிகைகள்

நோ ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு அதை காட்டி.. சூடேற்றும் சாந்தினி தமிழரசன்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை சாந்தினி தமிழரசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா நடிகையான இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி பாத்டப்பில் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து ப்ளஸ் டூ என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சாந்தினி தமிழரசன்.

2013ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு இவர் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

லவ்வர்ஸ் மற்றும் கிராக் என்ற இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் நடித்து வந்தாலும் சினிமாவின் மீது உள்ள மோகம் யாரை விட்டது.

எனவே, மீண்டும் சினிமாவில் தனக்கான இடத்தை உறுதி செய்ய அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.தன்னுடைய பிரதான அழகாக இருக்கும் முன்னழகை எடுப்பாக காட்டும் விதமான கவர்ச்சி உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார்.

அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகரித்து வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்

 

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top