Actress | நடிகைகள்
ஒட்டு துணி இல்லாமல் தர்ஷா குப்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்
கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் சீரியல்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர்.
தமிழ் சீரியலில் பலவற்றில் நடித்திருந்தாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.
பின்பு செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் பிரபலம் அடைந்தார். இந்த செந்தூரப்பூவே தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விருது வழங்கும் விழாவில் நடிகர் நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் தர்ஷா குப்தாவை சன்னி லியோனோடு ஒப்பிட்டு பேசியிருந்தார்.
சன்னி லியோனே தமிழ் கலாச்சாரத்தில் சேலை அணிந்து வந்திருக்கிறார் ஆனால் நீயோ ஏன் இப்படி கவர்ச்சியாக வந்திருக்கிறாய் என நகைச்சுவை நடிகர் சதீஷ் தசா குப்தாவை மேடையிலேயே அசிங்கப்படுத்தினார்.
இதற்கு சின்மயி உட்பட பல நடிகர்களும் தங்களது எதிர்ப்பை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்திருந்தனர்.
அதன் பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் இப்படி பேச சொன்னதே தர்ஷா குப்தா தான் என்ற உண்மையை வெளியிட்டார்.
தான் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பேசிப் பொருளாக இருக்க வேண்டும் என தர்ஷா குப்தா செய்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
ஒரு விளம்பர பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே அதேபோல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான பல புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருபவர் தர்ஷா குத்தா.
இந்த நிலையில் தற்போது உடலில் உட்டு துணி இல்லாமல் வெறும் ரோஜா பூக்களை வைத்து மறைத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோல சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!