Connect with us

கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!

Divyadarshini, திவ்யதர்ஷினி

Actress | நடிகைகள்

கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி கவர்ச்சியான உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பாண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற தொடையழகு இலை மறை காய் மறையாக ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாலணையாக பயணித்து வரக்கூடிய ஒரே ஆள் யார் என்று கேட்டால் திவ்யதர்ஷினி தான் இனிமேல் இவருடைய இந்த இடத்தை பிடிப்பதற்கு ஒருவர் பிறக்கப் போவதில்லை யாரும் இவருடைய இந்த சாதனையை முறியடிக்க போவதுமில்லை.

தொகுப்பாளினியாக சில ஆண்டுகள் பயணித்துவிட்டு சினிமா நடிகையாகி விடுவது அல்லது திருமணம் செய்து கொண்டு ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விடுவது என இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில்…

Divyadarshini, திவ்யதர்ஷினி

கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பாளியாக பணியாற்றி கொண்டு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலும் தொகுப்பாளினி என்ற வேலையை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார் திவ்யதர்ஷினி.

ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறவில்லை என்பதுதான் உண்மை காரணம் திருமணம் ஆன ஒரே வருடத்தில் தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்தார் நடிகை திவ்யதர்ஷினி.

Divyadarshini, திவ்யதர்ஷினி

விரைவில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கேரளாவை சேர்ந்த தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

Divyadarshini, திவ்யதர்ஷினி

ஆனால் அது குறித்து திவ்யதர்ஷினி தரப்பில் இருந்து மறுப்போ ஒப்புதலோ என எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் பணியில்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

Divyadarshini, திவ்யதர்ஷினி

அந்த வகையில், சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த அவர் லண்டனுக்கு சென்றிருக்கிறார் அங்கே இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படங்களில் அவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Divyadarshini, திவ்யதர்ஷினி

Summary in English : Divya Dharshini, the popular actress, has become a hot topic of discussion on social media recently. Her latest photos have been circulating on various platforms and have taken the internet by storm.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top