Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என்ன இதெல்லாம்.. அந்த இடத்தில் டாட்டூ..” – வளைத்து வளைத்து காட்டும் திவ்யதர்ஷினி..!

Actress | நடிகைகள்

“என்ன இதெல்லாம்.. அந்த இடத்தில் டாட்டூ..” – வளைத்து வளைத்து காட்டும் திவ்யதர்ஷினி..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் திவ்யதர்ஷினி. ரசிகர்களின் மிகவும் விருப்பமான தொகுப்பாளினியாக இவர் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு தன்னுடைய பேச்சு திறமையினாலும் சுட்டித்தலத்தினாலும் ரசிகர் மத்தியில் பிரபலமான தொகுப்பாளனியாக உருவெடுத்திருக்கிறார் திவ்யதர்ஷினி.

தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் திவ்யதர்ஷினி வெள்ளித்திரை சின்னத்திரை என எல்லாத்துறைகளிலும் கலைக்கு வரும் இவர் சமீப காலமாக அதனுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது குறிப்பிடும்படியாக தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியதன் மூலம் திரைத்துறையினரின் அறிமுகத்தை பெற்றார்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

இந்த அறிமுகத்தை கொண்டு சினிமாவிலும் பிரவேசித்திருக்கும் திவ்யதர்ஷினி திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மேலும் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளனாக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் சினிமாவில் நடிப்பதை விடவும் தொகுப்பாளனி வேலையை தான் நான் மிகவும் நேசிக்கிறேன் சினிமாவில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றும் பதிவு செய்கிறார் தொகுப்பாளினியாக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் சமீபத்தில் டார்லிங் ஆப் தி டெலிவிஷன் என்ற விருதையும் பெற்றார்.

மறுபக்கம் விடுமுறை நாட்களில் உலகம் சுற்ற கிளம்பி விடும் இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அப்படி செல்லும் இடங்களில் எல்லாம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி.

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இதையும் படிங்க :  "மொத்த அழகையும் காட்டியாச்சு..." - இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top