Actress | நடிகைகள்
“ப்பா.. என்னா உடம்பு டா.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி…” – கிடுகிடுக்க வைத்த தீபிகா படுகோனே..!
பாலிவுட் ரசிகர்களின் இதயத் துடிப்பாக விளங்கக்கூடிய தீபிகா படுகோனே ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார்.
இவர் ரன்வீர் சிங்கையை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகும் உச்சகட்ட கவர்ச்சியை தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார்.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் பதான் படத்தில் இணைந்து நடித்த இவர் அந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஆடிய நடனத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.
பிகினி உடையணிந்து படு கிளாமர் லுக்கில் இவர் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு இவர் போட்ட இந்த ஆட்டத்தை இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தது வாய் பிளந்து விட்டார்கள் என்று கூறலாம்.
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து அனைவரும் மெர்சலாகி விட்டார்கள் என்று கூறலாம்.
இந்த வீடியோவில் இவர் பிகினி உடையில் இதற்கு மேல் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த வண்ணம் இருக்கும் பலரும் இதற்கான லைக்குகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மூச்சு முட்ட ஏற, இறங்க இந்த வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.
திகட்டாத தேனாய் ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கும் இவரது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இதனை அடுத்து இளசுகள் எல்லாம் இணையத்தில் ஆக்கிரமித்து இந்த வீடியோவை மட்டும் தொடர்ந்து பார்த்து வருவதால் தீபிகாவும் படுகுஷியில் இருக்கிறார்.
View this post on Instagram
மொத்தத்தில் எப்போதும் இல்லாத அளவு அல்ட்ரா கவர்ச்சிகள் ரசிகர்களின் நினைத்திருக்கும் இவர் ரசிகர்கள் காட்டில் கடுமையான அடை மழையை உண்டாக்கி விட்டார் என்று கூறலாம்.
