Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வைரலாகும் இன்பநிதி தோழியின் விபரங்கள்..! – இவங்களோட பொண்ணா இது..? – அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!

Actress | நடிகைகள்

வைரலாகும் இன்பநிதி தோழியின் விபரங்கள்..! – இவங்களோட பொண்ணா இது..? – அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!

கடந்த ஒரு சில நாட்களாக நடிகரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் நிதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

தனது தோழியுடன் தனியறையில் இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ஒரு வீடியோவும் இணையத்தில் வெளியானது.

இப்படி கடந்த சில நாட்களாக இணையத்தில் இருக்கும் இன்பநிதி அவருடைய தோழியின் பெயர் மற்றும் அவருடைய விபரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இருபது வயதுகூட ஆகாத இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து இணைய வாசிகள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள்.

இதையும் படிங்க :  "அக்கா.. திரும்புக்கா..." - பின்னழகில் எம்மாம் பெரிய்ய்ய டாட்டூ.. - அலற விடும் யாஷிகா ஆனந்த்..!

ஆனாலும்கூட மறுபக்கம் இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் தனிப்பட்ட உரிமை இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது தவறு. மேலும் அடுத்தவரின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பது எவ்வளவு கீழ்தரமான செயல் என்று இன்பன் நிதிக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இவருடைய தோழியின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இணையத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி இவருடைய பெயர் சஹானா என்பதாகும். இவருடைய தந்தை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஜார்ஜஸ் பேக்ள்ஸ்மேன் என்பதாகும்.

இவருடைய அம்மாவின் பெயர் தெரியவில்லை. இவர் இந்தியாவை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர். குதிரை சவாரி செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கும் இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார்.

இதையும் படிங்க :  உடல் எடை குறைத்து ஒல்லியான விஜய் டிவி ஜாக்லின்..! - ரசிகர்கள் ஷாக்..!

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசனிஇன் பினாமியாக செயல்பட்டு வருகிறார் என்று கூறுகிறார்கள். மட்டுமில்லாமல் போர்ஜரி செய்ததற்காக சிறைவாசமும் சஹானா-வின் தந்தை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அவருடைய உறவினரின் பெயர் சித்தார்த் இன் சாஃப்ட் என்ற கம்பெனியின் இயக்குனராகவும் இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த தகவல்களின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து விரைவில் தெரியவரும்.  இந்நிலையில், இந்த விபரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top