Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் ப்ரா.. கசங்கிய சேலை.. – திகட்ட திகட்ட கிளாமர் ட்ரீட் வைக்கும் தர்ஷா குப்தா..!

Dharsha Gupta, தர்ஷா குப்தா

Actress | நடிகைகள்

வெறும் ப்ரா.. கசங்கிய சேலை.. – திகட்ட திகட்ட கிளாமர் ட்ரீட் வைக்கும் தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி இரண்டாவது சீசனில் பங்கேற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. மாடல் அழகியான இவர் சீரியலில் நடிகையாக தன்னுடைய காலடித் தடத்தை பதித்தார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களை நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார். சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சீரியலில் மட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

Dharsha Gupta, தர்ஷா குப்தா

முன்னதாக இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் தற்போது மூன்று தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.

Dharsha Gupta, தர்ஷா குப்தா

அந்த வகையில் தற்போது வெறும் ப்ரா அணிந்து கொண்டு கசங்கிய சேலையை சுற்றிக் கொண்டு திகட்ட திகட்ட ட்ரீட் வைத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் ஒரு அலசு அலசி வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top