Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்னா ஷேப்பு…. மேலாடையை பறக்க விட்டு.. சூட்டை கிளப்பும் தர்ஷா குப்தா..! – வைரல் க்ளிக்ஸ்..!

Dharsha Gupta, தர்ஷா குப்தா

Actress | நடிகைகள்

என்னா ஷேப்பு…. மேலாடையை பறக்க விட்டு.. சூட்டை கிளப்பும் தர்ஷா குப்தா..! – வைரல் க்ளிக்ஸ்..!

சீரியல் நடிகை தர்ஷா குப்தா விதவிதமான கவர்ச்சி உடைகள் அணிந்துகொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Dharsha Gupta, தர்ஷா குப்தா

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சமாவது கேப் விடுங்க.. இப்படி கேப் விடாம கிளாமர் காட்டினால் நாங்க என்ன பண்றது என்று புலம்பி வருகின்றனர். சீரியல் நடிகையான தர்ஷா குப்தா தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது சினிமா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார்.

Dharsha Gupta, தர்ஷா குப்தா

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சாத்தான் வஞ்சனையின்றி வாஞ்சையுடன் கிளாமர் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Dharsha Gupta, தர்ஷா குப்தா

அந்த வகையில் தற்பொழுது சிகப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு என்னுடைய உடல்வாகை அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டியுள்ளார்.

Dharsha Gupta, தர்ஷா குப்தா

மேலும் கடற்கரையில் கைகளை தூக்கி மேலாடையை பறக்க விட்டபடி நின்றிருக்கும் இவ்வளவு புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் சோலி முடிஞ்ச்.. என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top