Actress | நடிகைகள்
பிதுங்கும் தொப்பை.. லோ ஹிப்பில் புடவை கட்டி.. இளசுகளை சூடேற்றும் திவ்யா துரைசாமி..!
தமிழ் சினிமா உலகில் சமீப காலமாக சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகள் தான் ஹீரோயின்களாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்கள்.
இந்த வகையில், சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி. தற்பொழுது சினிமா ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தன்னை ஒரு தொகுப்பாளராக உயர்த்திக் கொண்டார்.
அதன் பிறகு சில விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றார். கால் வைக்கும் இடமெல்லாம் வெற்றி என்ற அம்சத்துடன் விளங்கும் திவ்யா துரைசாமி தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கடுமையாக முயற்சித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமி தற்பொழுது புதிய திரை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று ரசிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் இவரும் இவர் தற்போது தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரியும்படியான புகைப்படங்களை லோ ஹிப்பில் புடவை கட்டிக்கொண்டு வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

You must be logged in to post a comment Login